பிரேசிலைச் சேர்ந்த கிளாவினா டா சில்வா என்ற கேங்ஸ்டர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிறையில் அடைக்கப்பட்டுள்ள சில்வா தன் மகள் போல வேடமணிந்து அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால், உஷாரான போலீஸார் சிறையின் வரவேற்பு பகுதியிலேயே அவரை கண்டுபிடித்து மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர்.