ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் 2 இன்னிங்ஸிலும் சதம் விளாசி அசத்தியுள்ளார் ஸ்மித். இதுகுறித்து பேசியுள்ள ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெய்ன், ``ஸ்டீவ் ஸ்மித் உலகின் சிறந்த டெஸ்ட் வீரர். புள்ளிவிவரங்களின்படி அவர் சிறந்த வீரர். அவர் களத்தில் இருக்கும்போது எங்களுக்கு உண்மையாகவே நம்பிக்கை கிடைத்தது” என புகழாரம் சூட்டியுள்ளார்.

TamilFlashNews.com
Open App