காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் எழுந்தருளும் அத்திவரதரை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்துக்கு வந்தவண்ணம் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 4 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.