முன்னாள் பாக்., பந்துவீச்சாளர் அக்தர், `எனது கிரிக்கெட் கேரியரிலேயே எனக்கு ஏற்பட்ட மோசமான நிகழ்வு என்றால் அது 2003-ல் நிகழ்ந்த தோல்விதான். 273 என்ற நல்ல ஸ்கோர் எடுத்திருந்தும், நல்ல பௌலிங் லைன் அப் வைத்திருந்தும் எங்களால் இந்திய அணியைத் தடுக்க முடியவில்லை’ என்றார்