ஜம்மு-காஷ்மீரை இரண்டாகப் பிரித்த நிலையில், மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வரும் அக்டோபர் 12 முதல் 14-ம் தேதி வரை, காஷ்மீரில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. 12-ம் தேதி ஸ்ரீநகரில் மோடி தொடங்கி வைக்கும், இந்த முதலீட்டாளர் மாநாடு, 14-ம் தேதி ஜம்மு-காஷ்மீரில் முடிவடைகிறது.

TamilFlashNews.com
Open App