தங்கம் விலை சில நாள்களுக்குக் கொஞ்சம் குறைய வாய்ப்பு இருப்பதாகவும், அதன் பின்னர் மீண்டும் உயரத் தொடங்கும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்கா மற்றும் சீனா இடையே நிலவி வரும் பொருளாதார யுத்தம் நீடிப்பதால் சில நாள்களில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 30,000 ரூபாயைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

TamilFlashNews.com
Open App