மகளிர்க்கான சர்வதேச கபடி உலகக் கோப்பையில், இந்திய அணியின் வெற்றிக்காக உழைத்து வெற்றியுடன் திரும்பியிருக்கிறார் குருசுந்தரி. ‘என்னைப் போல பல பெண்கள் கபடி விளையாடுவார்கள். ஆனால், வேலைவாய்ப்பு என்ற ஒன்று, அவர்கள் கனவைத் தகர்த்துவிடுகிறது. கபடி வீராங்கனைகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.