கோவை உருமாண்டம்பாளையத்தை சேர்ந்த தீவிகா ராணி, இந்திய பாராலிம்பிக் கமிட்டி சார்பில், சென்னையில் நடந்த தேசிய அளவிலான வீல் சேர் வாள் சண்டை போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். ’வாள் சண்டைக்குத் தேவையான எக்யூப்மென்ட்ஸ் சொந்தமா என்கிட்ட இல்ல. கடன் வாங்கித்தான் போட்டியில் கலந்துகிட்டேன்’ என தெரிவித்துள்ளார்.