அத்திவரதர் வைபவத்தில், மேற்குக் கோபுரம் அருகே வி.வி.ஐ.பி தரிசனம் நுழைவாயிலில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இருபதுக்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்திருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று இரவு முதல் விவிஐபி தரிசனத்துக்கு தனியாக மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்றதால் இன்று காலை தரிசனம் தாமதமாக தொடங்கியது. 

TamilFlashNews.com
Open App