கடிகாரத்திடம் ஒருவன் கேட்டான், ஏன் ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறாய் என்று. அதற்குக் கடிகாரம்,`நான் ஓடவில்லை என்றால் நீ என்ன செய்வாய்' என்றது, அவன் தூக்கி எரிந்துவிடுவேன் எனக் கூறினான். அதற்குக் கடிகாரம் சொன்னது, ‘நீயும் ஓடாமல் நின்றுவிட்டால் உன்னையும் இந்த உலகம் தூக்கி எரிந்துவிடும்’  இதான் மனித வாழ்க்கை!