அமெரிக்காவைச் சேர்ந்த மானுவல் என்ற சிறுவன் சான்ஃபோர்ட் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்புகொண்டு பீட்சா வாங்கி வாருங்கள் எனத் தெரிவித்துள்ளார். காவலர்களும் பீட்சாவுடன் சிறுவனின் வீட்டுக்குச் சென்று அவனை ஆச்சர்யப்படுத்தியுள்ளனர். இனி இப்படி செய்யக் கூடாது என்றும் அறிவுரை வழங்கியுள்ளனர்.