சீனாவைச் சேர்ந்த Hebei Weizhengheng Modular House Technology என்ற நிறுவனம் ரிமோட் வீடுகளை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. ஒரே ஒரு பட்டனில், ரிமோட் மூலம் இந்த வீடு தயாராகும்; தேவைப்பட்டால் விரிவடையும். இந்த வீட்டில் ஒரு ஹால், ஒரு கிச்சன், ஒரு டாய்லெட் என வாழ்வதற்குத் தேவையான அத்தனையும் உண்டு. 

TamilFlashNews.com
Open App