ஆடி மாதம் அம்பாளை வழிபட உகந்த மாதம். ஆடியில்தான் அம்மனின் அருள் மாரியாகப் பொழிகிறது. வெப்பம் குறைந்து பூமி குளிர்ச்சியாகிறது. அருள்தரும் இந்த ஆடி மாதத்தில் அம்பிகை கொலுவிருக்கும் தலங்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை அறிய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.