அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்டமே சிதறினாலும் அச்சம்கொள்ளாத வீரர்கள். அடுத்தவர் தயவில் வாழமாட்டார்கள். கால் வயிறு கஞ்சி குடித்தாலும் கௌரவமாக இருக்க நினைப்பார்கள். இவர்கள் நல்லவர்களுக்கு நல்லவராகவும் வல்லவர்களுக்கு வல்லவராகவும் விளங்குவர். மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.