நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. நேற்று வில்லியம்சனுக்கு 29-வது பிறந்தநாள். பயிற்சி ஆட்டத்துக்கு வந்த ரசிகர்கள் வில்லியம்சனுக்கு பிறந்தநாள் கேக் எடுத்துவந்தனர். வில்லியம்சனும் அவர்களை ஏமாற்றாமல் களத்தில் இருந்து ரசிகர்களை நோக்கிச் சென்று, அவர்களிடம் இருந்து கேக்கை பெற்றுக்கொண்டார்.