`இந்தியாவுக்கு நோ சொல்லுங்கள்’ என்ற புதிய பிரசாரத்தை இன்று முதல் தொடங்கியுள்ளது பாகிஸ்தான் அரசு. இதனால் இந்தியாவுடன் எந்த கலாசார பரிமாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டு, இனி இந்தியப் படங்கள் பாகிஸ்தானில் திரையிடப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.