அத்திவரதர் வைபவத்தின் நேற்றைய நாளில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்றதால் 12 மணி நேரம் காக்க வைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். `அதிகாலை 5 மணிக்கே தரிசனத்தை முடித்துவிடலாம்' என்று வந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது. அறிவிக்கப்படாத இந்த மேம்பாலப் பணியால் பொது தரிசனத்தில் காத்திருந்த பக்தர்களின் நிலை மோசமாக இருந்தது.

TamilFlashNews.com
Open App