66-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கீர்த்தி சுரேஷ் சாவித்தரியாக நடித்த மகாநடி திரைப்படம் சிறந்த தெலுங்கு படத்துக்கான தேசிய விருதைப் பெறுகிறது. சாவித்திரியாக மகாநடியில் கலக்கிய கீர்த்தி சுரேஷ், சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெறுகிறார்.  சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது பெறுகிறது மகாநடி.

TamilFlashNews.com
Open App