டி.என்.பி.எல் டி-20 கிரிக்கெட்: தூத்துக்குடி பேட்ரியட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ், 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் எடுத்தது. ஓப்பனிங் பேட்ஸ்மேன் கோபிநாத் அரை சதம் கடந்தார்.

TamilFlashNews.com
Open App