`ஜெர்சி' தமிழில் ரீமேக் படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிக்கிறார். தற்போது, இப்படத்தில் ஹீரோயின் ரோலில் அமலா பால் நடிப்பார் எனக் கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. இப்படத்தை 'ஒருநாள் கூத்து', 'மான்ஸ்டர்' உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் இயக்குகிறார்.

TamilFlashNews.com
Open App