இர்ஷாத் தப்தாரி, தனது மகன் செய்த சேட்டையை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். ‘ஜொமோட்டோவில் தனக்கு விருப்பமான பொருள்களை கூறினால், அவர்கள் கொண்டுவந்து தருவார்கள் என நினைத்துக்கொண்டிருக்கிறான்’ எனப் பதிவிட்டார். இந்த நியூஸ் எப்படியோ ஜொமோட்டோ நிறுவனத்தை எட்ட அவர்கள், சிறுவன் கேட்ட விளையாட்டுப் பொருள்களை அனுப்பிவைத்துள்ளனர்