‘செர்பியால அவர் பைக் ஓட்டிட்டு வர்றதை போட்டோஷூட் பண்ணேன். அதை சூப்பரா கட் பண்ணி அவருடைய பிறந்தநாள் கிஃப்டா அனுப்பினேன். அதைப் பார்த்துட்டு அவர் ரொம்ப சந்தோஷமாகி, 'இதை என் பையன் 20 வருஷம் கழிச்சு பார்த்தா செமயா இருக்கும்லனு சொன்னார்’ என்று அஜித்துடனான நினைவுகளை பகிரும் போட்டோகிராஃபர் சிற்றரசு.

 

TamilFlashNews.com
Open App