‘விஜய் சேதுபதி `முத்தையா முரளிதரன்' வேடத்தில் நடித்தால் அதை ஈழத்தமிழர்கள் எதிர்ப்பார்கள். ஈழத்தமிழர் உணர்வுகளுக்கு எதிராக `முத்தையா' படத்தில் விஜய் சேதுபதி நடித்தால், உலக நாடுகளின் ஓவர்ஸீஸ் விஷயத்தில் தனது மூன்று படங்களின் வியாபாரமும் மொத்தமாக பாதிக்கப்படும் என்பதால்தான் மெளனமாக இருந்துவருகிறார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

TamilFlashNews.com
Open App