அண்மையில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த கருத்து வேறுபாடு காரணமாக அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட பிளாஸ்டிக் தொழில் சங்கத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளன பெப்சி மற்றும் கோக கோலா நிறுவனம். "சங்கம் எங்கள் கடமைகளுக்கும் குறிக்கோள்களுக்கும் முழுமையாக ஒத்துப்போகவில்லை’ என தெரிவித்துள்ளது இந்த நிறுவனங்கள்

TamilFlashNews.com
Open App