"'ஸ்கெட்ச்' படத்துக்குப் பிறகு விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்கு படம் பண்ணலாம்னு கதை ரெடி பண்ணினேன். வெங்கட் ராம ரெட்டி, பாரதி மேடம் ரெண்டு பேருமே கதை கேட்டு ஓகே சொன்னாங்க. படத்துகான பட்ஜெட் அதிகம்தான், இருந்தும் அவங்க எந்த பிரச்னையும் இல்லனு சொல்லிட்டாங்க'' என்று பேசுகிறார், 'சங்கத்தமிழன்' படத்தின் இயக்குநர் விஜய் சந்தர்.