``திருமணமான நபருடன் நெருங்கிய நட்பில் இருந்தேன். அந்த நபரால் உடலளவிலும் மனத்தளவிலும் அதிகமாக பாதிக்கப்பட்டேன். அதன் காரணமாக மன அழுத்தத்தை உணர்ந்தேன். அந்த பாதிப்புகளில் இருந்து மீண்டு வரவே ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு ஆயுர்வேத சிகிச்சை எடுத்தேன்" எனப் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார் நடிகை ஆண்ட்ரியா.

TamilFlashNews.com
Open App