அமெரிக்க சீன வர்த்தக போரில் சீன நிறுவனமான வாவே தங்கள் தயாரிப்புகளுக்கு ஆண்ட்ராயிடு இயங்குதளம் கிடைக்காமல் சிரமப்பட்டது. இந்நிலையில்  இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலத்தில் புதிய இயங்குதளம் ஒன்றை உருவாக்கி சாதித்திருக்கிறது, வாவே. இதற்கு, பொதுவான பெயராக ஹார்மனி (HarmonyOS) என்ற பெயரையும் சூட்டியிருக்கிறது.