கனடாவில் குளோபல் டி-20 கிரிக்கெட் லீக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது.  வான்கூவர் நைட்ஸ் மற்றும் பிரம்ப்டன் வுல்வ்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக் அடித்த அடித்த 3 சிக்ஸர்களில் 2 சிக்சர்கள் ஸ்டேடியத்தின் கண்ணாடிகளைப் பதம் பார்த்தன.