சென்னைப் பல்கலைக்கழக விடுதிகளில் மாணவர் சேர்க்கை உட்பட பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக மாணவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னதாகப் போராட்டம் நடத்தியிருந்தனர். அதன் தொடர்ச்சியாகத் தற்போது பல்கலைக்கழகத்தின் அலுவலகப் பணியாளர்கள் தங்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் முறைகேடு நடைபெறுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். .