``ஜோதிகா மேடம் நடிச்ச 'ராட்சசி' படம் எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது. ஆனால், கடந்த வாரம் வெளியான 'ஜாக்பாட்' படம் எனக்குப் பிடிக்கலை. ஏன் ஜோதிகா அந்தக் கதையில நடிச்சார்னு இப்போவரைக்கும் எனக்குத் தெரியலை. ஜோதிகா மேம் ஏற்று நடிச்ச அந்தக் கதாபாத்திரமே எனக்குப் பிடிக்கலை" எனக் கருத்து தெரிவித்துள்ளார் `நாச்சியார்புரம்’ ரேமா!