மக்கள் அதிகாரம் அமைப்பின் போடி நகரப் பொறுப்பாளரான ஜோதிபாசு, காஷ்மீர் விவகாரத்தை கண்டித்து, பிரதமர் மோடி கழிவறையில் அமர்ந்திருப்பது போலவும் டிஸ்யூ பேப்பர் இருக்கும் இடத்தில் தேசியக் கொடி இருப்பது போலவும் வரையப்பட்ட கார்டூன் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தேசிய கொடி அவமதிப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.