தற்போது மேற்கிந்திய தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பன்ட், ஓட்டலின் காரிடாரில் கீப்பிய் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். இதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் சஹால், `என்ன ஒரு டெடிகேஷன்’ என அவரைப் பாராட்டியுள்ளார்,