`சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்குப் பின்னர் இசைக் கத்துக்க ஆரம்பிச்சேன். ஓரளவுக்கு மியூசிக் கத்துகிட்டு, பிறகு மேடை நிகழ்ச்சிகள்ல பாடலாம்னு முடிவெடுத்தோம். கடந்து நாலு வருஷமா கர்னாட்டிக் மியூசிக் கத்துகிறேன். அதனால, வெளிநிகழ்ச்சிகளில் எதிலும் நான் பாடலை’ என்கிறார் சூப்பர் சிங்கர் புகழ் ஸ்பூர்த்தி.