டி.என்.பி.எல் ப்ளே ஆஃப் முதல் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் இன்று மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்தப்போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் அணி வென்றது. இதன் மூலம் மூன்றாவது முறையாக டி.என்.பி.எல் இறுதிப்போட்டிக்கு சேப்பாக் அணி தகுதிப்பெற்று அசத்தியது.