டி.என்.பி.எல் தொடரின் ப்ளே ஆஃப் போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. இரண்டாவது ப்ளே ஆஃப் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணியும் - காஞ்சி வீரன்ஸ் அணியும் மோதுகின்றன. திருநெல்வேவியில் நடைபெறும் இந்தபோட்டியில் டாஸ் வென்ற காஞ்சி வீரன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.