டி.என்.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ப்ளே ஆஃப் போட்டி திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் களமிறங்கிய காஞ்சி வீரன்ஸ், 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது.