ஹஜ்ஜுப் பெருநாள் (பக்ரீத்) எனப்படும் இந்தப் பண்டிகையின் இன்னொரு பெயர் தியாகத் திருநாள். மகத்தான ஓர் இறைத்தூதரின் மறக்க முடியாத தியாகங்களை நினைவூட்டும் திருநாள். அந்த மகத்தான இறைத்தூதரின் பெயர் இப்ராஹீம் (அலை) என்பதாகும்.  அனைவருக்கும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்.

TamilFlashNews.com
Open App