எம்.பி திருமாவளவன் , `நடிகர் ரஜினியிடமிருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்கள் வரும் என எதிர்ப்பார்க்க முடியாது. அவர், மத்திய அரசுக்கு ஆதரவான கருத்துக்களைத்தான் கூறுவார். எனவே, மகாபாரதத்திலிருந்து மோடி - அமித் ஷாவுக்கு உவமையாகச் சொல்லப்பட்ட கருத்தில் எந்த ஆச்சரியமும், அதிர்ச்சியும் இல்லை’ என்றார்.