மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் இருக்கும் ஜொமாட்டோ டெலிவரி ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்திருக்கிறார்கள். அங்கிருக்கும் மக்கள் மாட்டிறைச்சியும், பன்றி இறைச்சி உணவுகளையும் ஆர்டர் செய்கிறார்கள். ஆனால், இது, கொண்டு செல்பவரின் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதால், இந்த போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.