வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ படத்தில் நடிகர் தனுஷ், அப்பா, மகன் என்று இரண்டு தோற்றங்களில் நடித்து வருகிறார். மலையாள நாட்டைச் சேர்ந்த பிரியா வாரியார், பசுபதி, இயக்குநர் பாலாஜி சக்திவேல், கென், பவன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் அக்டோபர் 4ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.