அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையேயான வர்த்தக யுத்தம் காரணமாக இந்தியாவும் ஓரளவுக்குப் பாதிப்புகளை சந்திக்கவே நேரிடும். அதேசமயம், பெட்ரோலியம் மற்றும் கமாடிட்டிச் சந்தைகளின் சரிவு, இறக்குமதியைப் பெருமளவுக்குச் சார்ந்துள்ள இந்தியா போன்றதொரு நாட்டிற்குச் சாதகமாக அமையும் என்கிறார்கள்.