ஜம்மு காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருவதாக சில ஊடகங்களும் அங்கு மீண்டும் போராட்டங்களும் துப்பாக்கி சூடு சம்பவங்களும் நடைபெறுவதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. உண்மை நிலை என்பது இன்னும் வெளிப்படையாக தெரியாத நிலையே இருப்பதாக தெரிவிக்கின்றனர் வெளி இடங்களில் வாழும் காஷ்மீர் மக்கள்!