`நேர்கொண்ட பார்வை' படத்தைப் பார்த்த திருநெல்வேலி காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் படத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார். சமூக அக்கறையுள்ள இயக்குநர்களின் வரிசையில், வினோத் முன் வரிசையில் அமர்ந்துவிட்டார்" எனக் கூறியதுடன், இளைஞர் ரசிகர்களைக் கொண்ட அஜித் இந்தப் படத்தில் நடித்ததற்காக அவருக்கும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்,