வெ.இ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 -வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கோலி அபாரமாக விளையாடி சதமடித்தார். இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி, `ஒருநாள் கிரிக்கெட்டில் கோலியின் மற்றுமொரு மாஸ்டர் க்ளாஸ் இன்னிங்ஸ் இது’ என கோலியைப் பாராட்டியுள்ளார்.