ஜியோ ஜிகா ஃபைபர் என்று பெயரிடப்பட்ட பிராட்பேண்ட் சேவைகள், செப்டம்பர் 5 முதல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 100 Mbps முதல் 1 Gbps வரை கிடைக்கும் இந்த ஜியோ ஃபைபர் சேவைகளை குறைந்தபட்சமாக 700 ரூபாய் கட்டினால் இந்தச் சேவையைப் பெறமுடியும் என முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். 

TamilFlashNews.com
Open App