சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம், `காஷ்மீர் விவகாரம் குறித்து நடிகர் ரஜினி கருத்து கூறியுள்ளார். அதேபோல் மாணவர்களுக்கு பெரும் இடியாக இருக்கும் நெக்ஸ்ட், நீட் தேர்வு, இலங்கை பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் சமுதாயப் பிரச்னைகள் குறித்தும் நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவிக்க வேண்டும்’ என்றார்.