தெலுங்கு, மலையாளத்தைத் தொடர்ந்து இந்தியில் காலடி எடுத்துவைக்கிறார், விஜய் சேதுபதி. நடிகர் அமீர் கான் நடிக்கும் `லால் சிங் சத்தா'வில் விஜய் சேதுபதி நடிக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. டாம் ஹேங்க்ஸ் நடித்த ஹாலிவுட் படமான `ஃபாரஸ்டு கம்ப்' படத்தின் இந்தி ரீமேக்கான இந்தப் படத்தை அத்வைத் சந்தன் இயக்குகிறார்.