தனது புதிய அப்டேட்டில்  சில புதிய வசதிகளை கூடுதலாகச் சேர்த்திருக்கிறது டெலிகிராம்.  சைலன்ட் மெசேஜ் என்ற ஒரு ஆப்ஷனைக் கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் நோட்டிஃபிகேஷன் சத்தம் இல்லாமல் மெஸ்ஸேஜ் ரிசீவ் ஆகும். சில கூடுதல் ஆப்ஷன்களையும் அறிமுகம் செய்திருக்கிறது டெலிகிராம். இந்த அப்டேட்களை டெலிகிராம் வெர்ஷன் 5.10-ல் பயன்படுத்தலாம்.