அத்திவரதரை இன்னும் 3 நாள்கள் மட்டுமே தரிசிக்க முடியும் என்பதால் காஞ்சிபுரத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அத்திவரதர் மீண்டும் அனந்த சரஸ் குளத்தில் வரும் 17-ம் தேதி எழுந்தருள்வதையொட்டி அதிகாரிகள் அந்தக் குளத்தைப் பார்வையிட்டனர். மொத்தமாக அத்திவரதரை தரிசித்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியை நெருங்குகிறதாம்!

TamilFlashNews.com
Open App