\திரிவிக்ரம் ஶ்ரீநிவாஸ் இயக்கத்தில் நடித்துவருகிறார் அல்லு அர்ஜுன். 'AA19' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த நிலையில், படத்தின் வில்லனாக சமுத்திரக்கனி ஒப்பந்தமாகி நடித்துவருகிறார்.